Coimbatore Power Cut Tomorrow: கோவையில் நாளை மின்தடை (01.8.2026)

Coimbatore Power Cut Tomorrow: பராமரிப்பு பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் நாளை திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

வெரைட்டி ஹால் ரோடு (Variety Hall Road), டவுன்ஹால் (Townhall), ஒப்பணக்கார வீதி (Oppanakara Street), டி.கே. மார்க்கெட் (T.K. Market), செல்வபுரம் (Selvapuram), கெம்பட்டி காலனி (Kempatty Colony), கரும்புக்கடை (Karumbukkadai), ஆத்துப்பாளையம் (Athupalayam), உக்கடம் (Ukkadam), சுங்கம் (Sungam), கலெக்டரேட் (Collectorate), அரசு மருத்துவமனை (Government Hospital), ரயில்வே நிலையம் (Railway Station) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்..

காலை 9.00 மணி – மாலை 4.00 மணி

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் நாளை (ஜூலை 28) மின் தடை

ஜூலை 29 அன்று கோவையில் ஆர்.எஸ்.புரம், சின்னத்தடாகம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...