Coimbatore Power Cut Areas: கோவையில் நாளை சில இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவையில் நாளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள துணை மின்நிலையங்களில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படக்கூடும். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
பட்டணம் (Pattanam) துணை மின் நிலையம்:
பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொய்யல் நகர் (Noyal Nagar), சத்தியநாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகம் (Pallapalayam EB Office), கரவளி சாலை (Karavali Salai), நாகமநாயக்கன்பாளையம் (Nakamanaikan Palayam), காவேரி நகர் (Kaveri Nagar), காமாட்சிபுரம் (Kamatchi Puram) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
காடுவெட்டிபாளையம் (Kaduvettipalayam) துணை மின் நிலையம்:
பாப்பம்பட்டி (Pappampatty), என்.ஜி.பாளையம் (N.G. Palayam), எஸ்.ஆர்.பாளையம் (S.R. Palayam), அன்னூரின் ஒரு பகுதி (Annur), சுண்டமேடு ஒரு பகுதி (Sundamedu) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
கனியூர் (Kaniyur) துணை மின் நிலையம்:
கனியூர் (Kaniyur), கொல்லுப்பாளையம் (Kollupalayam), ஷீபா நகர் (Sheeba Nagar), தென்னம்பாளையம் (Thennampalayam), சுப்பிரம்பாளையம் (Subrampalayam), காளியாபுரம் (Kaliapuram), சங்கோத்திபாளையம் (Sangothipalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
மின்தடை நேரம்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படலாம்.
இந்த மின்தடை தகவலை அப்பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே!





