Power Cut in Coimbatore Tomorrow: கோவையின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை

Power Cut in Coimbatore Tomorrow: மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாளை (ஜூன் 12) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஒட்டர்பாளையம் (Odderpalayam), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி (S.I.H.S Colony), பள்ளபாளையம் பகுதி (Pallapalayam One Region), கண்ணம்பாளையம் பகுதி (Kannampalayam One Region),

சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிப்பாளையம் (Thottipalayam), கோல்ட்வின்ஸ் (Goldwins) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

Also Read: கோவை அரசுப் பொருட்காட்சி… நேர விவரங்கள் இதோ…!

யமுனா நகர் (Yamuna Nagar), களப்பநாயக்கன்பாளையம் பகுதி (Kalappanaickenpalayam One Part), ஜி.சி.டி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி புதூர் (K.N.G. Puthur), தடாகம் ரோடு (Thadagam Road), சோமயம்பாளையம் (Somayampalayam),

Advertisement

அகர்வால் ரோடு (Agarwal Road), சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி (Cheran Industrial Part), லூனா நகர் (Luna Nagar), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கிருஷ்ணாபுரம் (Krishnapuram), செம்மாண்டம்பாளையம் (Semmandampalayam), கனியூர் பகுதி (Kaniyur One Part), சோமனூர் பகுதி (Somanur One Part) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

இந்த பயனுள்ள செய்தியை அந்தந்த சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ராம் சரணுக்கு கோவையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை… எப்போது டிஸ்சார்ஜ்?

வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட நீண்டகால காயத்திற்கு கோவை கங்கா மருத்துவமனையில் நடிகர் ராம் சரண் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...