கோவை, திருப்பூர், ஈரோடு வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் தாமதம்!

கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது

Advertisement

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ரயில் எண்.03680: கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் ( வழி: திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை) ஜூலை 15ம் தேதி காலை 7.50 மணிக்கு கோவை ஜங்ஷனில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால், இந்த ரயில் ஜூலை 15ம் தேதி தாமதமாக இயக்கப்பட உள்ளது.

Advertisement

8 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக கோவையிலிருந்து இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நாளை புரட்டாசியின் அபூர்வ பவுர்ணமி… குடும்பத்தில் நிம்மதி இல்லையா? இதை செய்யத் தவறாதீர்கள்…!!

கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...