Tagsபோலீஸ் விசாரணை

tag : போலீஸ் விசாரணை

கோவையில் தொடரும் கொ*கள்… சிங்காநல்லூரில் வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்… உள்ளே ரத்த வெள்ளத்தில் சடலம்!

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 59 வயது கூலித்தொழிலாளி கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணம்பட்டி அருகே லாரி டிரைவர் மர்ம மரணம்: டிரைவர் சீட்டில் சடலமாக மீட்பு

கோவை சரவணம்பட்டி அருகே மினி லாரி டிரைவர் ராஜு, லாரி டிரைவர் சீட்டில் சாய்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பைனான்ஸ் தொழில் செய்த டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்…

கோவை: பைனான்ஸ் தொழில் செய்த டிரைவரை எரித்துக் கொலை செய்த நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். கோவை ஆர்.எஸ். புரம், பட்டு நூல்கார சந்து பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருடைய மகன் அபுதாகிர் பாஷா...

சூலூர் சிறுமி படுகொலை: மக்கள் ஆவேச மறியல்; வீடியோ காட்சிகள்!

சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு

கோவை ராம் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்டி கடையில் பேனா வாங்குவது போல நடித்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கோவையில் அடுத்தடுத்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உடல் கருகிய பெண்ணின் வழக்கில் திடுக்கிடும் தகவல்…

கோவையில் கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கோவை மாணவி வழக்கு: மூவருக்கு ஆண்மை பரிசோதனை!

In the Coimbatore gang-rape case, forensic experts conducted DNA and potency tests on the three arrested suspects at Coimbatore Medical College Hospital.

கோவையில் கொடுமை… தொட்டிலில் விளையாடி சிறுவன் பலி… பெற்றோர்களே கவனம்!

A child in Coimbatore died after his neck got caught in the cradle cloth while playing. Police are investigating the tragic incident.

கோவை மாணவி வழக்கில் மூவரையும் நடித்துக் காட்டச் சொல்லும் போலீஸ்!

Coimbatore police are waiting for a doctor’s recommendation to take the three accused in the student assault case into custody for a scene recreation.

கோவையில் மளிகை கடையில் பயங்கர தீ

A late-night fire broke out at a grocery store in Coimbatore, destroying goods worth several lakhs. Firefighters brought the blaze under control.