TagsSulur

tag : Sulur

சூலூர் அருகே இருகூரில் சிறுத்தை நடமாட்டம்!

கோவை: சூலூர் அருகே சிறுத்தை ஒன்று தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப் பகுதி கேரள மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் இந்த...

கோவையில் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் கையும் களவுமாக சிக்கினார்!

கோவை: கோவையில் வீட்டுமனை அங்கீகாரம் பெற லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் மற்றும் ஊழியர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மூக்கனூரைச் சேர்ந்தவர் ராஜபிரபாகரன். இவருக்கு, கோயில்பாளையத்தில்...

தீபாவளிக்கு மகளிர்க்கு சேலை- கோவை பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிப்பு…

கோவை: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீபாவளிக்கு மகளிர்க்கு சேலை வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு...

சூலூரில் பயங்கரம்: பெண்ணை சுத்தியால் தாக்கி கொடூர கொள்ளை!

கோவை: கோவை சூலூரில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்துதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது கோவை மாவட்டம், சூலூர் அருகே சுகந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின்...

கோவையில் போனை எடுக்காத மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள்!

கோவை: தான் அழைக்கும் போது செல்போனை எடுக்காததால் ஏற்பட்ட பிரச்சினையில் மாற்றுத்திறளாளி மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது...

கோவையில் பைக்கில் லிப்ட் கேட்ட சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கோவை: கோவை, சூலூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை தாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், சியாமளாபுரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அன்னூர் அருகே உள்ள அரசு பள்ளி...

சூலூரில் பங்களா ஒன்றில் மூட்டை மூட்டையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல்

கோவை: கோவை சூலூரில் பங்களா ஒன்றில் மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில், தமிழக அரசால் தடை...

கோவையில் தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு- நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல்

கோவை: கோவையில் தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்தி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் Q பிராஞ்ச் ஆய்வாளராக பணியாற்றும் அதிகாரியின் வாகன ஓட்டுநராக உள்ள தலைமை...

சூலூரில் கஞ்சா பறிமுதல்- ஒருவர் சிறையில் அடைப்பு…

கோவை, சூலூர் பகுதியில் 1.200 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்து ஒருவரை சிறையில் அடைத்தனர்... கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில்...

சூலூரில் போதையில் கத்தியுடன் சுற்றிய நபருக்கு தர்ம அடி!

கோவை: சூலூர் அருகே போதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் போதையில் வந்த ஆசாமி ஒருவர் அங்கும் இங்கும்...