TagsTraffic

tag : Traffic

கோவையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பறிமுதல்…

கோவையில் அதிக ஒலி எழுப்பிய 332 இருசக்கர வாகனங்களின் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணை நம் வீட்டுப் பிள்ளையாக பாருங்கள்: கோவை காவல் ஆணையர் பேட்டி!

கோவை கல்லூரி மாணவி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை குறை கூறுவது தவறு என மாநகர காவல் ஆணையர் கண்ணன் உருக்கமாக தெரிவித்தார்.

சரவணம்பட்டி அருகே குடிநீர் குழாய் உடைந்தது- கடைகள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவதி…

கோவை: சரவணம்பட்டி அருகே பாதாள குடிநீர் குழாய் உடைந்ததால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது. கோவை சக்தி சாலையில் சரவணம்பட்டி சந்திப்பில் ராட்சத பாதாள குடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர்...

கோவை அருகே U turn செய்த போது டிவைடரில் சிக்கிய கண்டெய்னர் லாரி

கோவை: கோவை அருகே U Turn செய்ய முயன்ற போது டிவைடரில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை- பொள்ளாச்சி சாலையில் சிட்கோ மேம்பாலத்திற்கு அடியில் கண்டெய்னர் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் போக்குவரத்து...

சுந்தராபுரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்- மாவட்ட ஆட்சியரிடம் மனு…

கோவை: சுந்தராபுரம் பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழலில் ஏற்பட்டுள்ளதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சுந்தராபுரம் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல்...

கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்: போலீஸ் அறிவிப்பு

கோவை: விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு கோவையின் சில பகுதிகளில் நாளை (ஆக.,29) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:- விநாயகர் சிலைகள் நாளை மதியம் 1...

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்க திட்டம்!

கோவை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கி, அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு,...