கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
ஜூலை 27, 2026 அன்று குறுநெல்லிப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் தடை ஏற்படும்.
குறிப்பு:-
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்டுள்ள பகுதிகளில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
குறுநெல்லிபாளையம் துணை மின்நிலையம்
நல்லட்டிப்பாளையம் (Nallattipalayam), மேட்டுவாவி (Mettubavi), பனப்பட்டி ஒரு பகுதி (Part of Panapatty), கோதவாடி (Kothavaady) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
நேரம்: காலை 9.00 மணி – மாலை 5.00 மணி





