தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த அக்கட்சி நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்துள்ளார்.
நடிகர் விஜயின், அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா என அனைத்திலும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக அரசியல்...
கோவை: விஜய்க்கு சிபிஐ நெருக்கடி கொடுத்ததா என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழக நிர்வாக ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது...
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் பரவலை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவையில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கோவையில் ஜி.டி. நாயுடு சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது என நடிகர் விஜயை விமர்சித்தார்.
கோவை: விஜய் படம் ரிலீஸ் ஆக நான் உதவினேன் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையம் பகுதியில், நேற்று மாலை அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர்...
கோவை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டி வானதி சீனிவாசன் கந்தசஷ்டி கவசம் பாடி வேண்டிக்கொண்டார்.
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வேண்டி இன்று பல்வேறு மாவட்டங்களிலும் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் சார்பில் கோவில்களில் கந்த...
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலில்கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை...