கோவையில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க வந்த தொண்டர்கள் செய்த செயல்…

கோவை: ஓம் காளி ஜெய் காளி TVK ஒரு ஓடுகாலி என்ற பதாகைகளுடன் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற தொண்டர்கள்.

Advertisement

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். பலரும் புத்தகங்கள் பொன்னாடைகள் வழங்கி வரவேற்பு அளித்தனர். சிலர் புகைப்படங்களை எடுத்து கொண்டனர்.

அப்போது ஒரு சில திமுக தொண்டர்கள் ஓம் காளி ஜெய் காளி TVK ஒரு ஓடுகாலி என்ற பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

பின்னர் அவர் சாலை மாற்றமாக தாராபுரம் புறப்பட்டார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் பரபரப்பு! இளம் பெண்ணிடம் செல்போனை வாங்கி நைஸாக எஸ்கேப்… சிக்கிய CCTV காட்சி!

சூலூரில் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புவதாக கூறி இளம் பெண்ணிடம் செல்போனை வாங்கிச் சென்ற நபர், டவர் சாக்கு சொல்லி தப்பியதாக புகார்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...