power shutdown in Coimbatore: கோவையில் டிசம்பர் 15ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

power shutdown in coimbatore: கோவையில் டிசம்பர் 15ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை கோவையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. அந்த பகுதிகளை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

பாப்பம்பட்டி (Pappampatty), என்ஜி பாளையம் (N.G. Palayam), எஸ்.ஆர்.பாளையம் (S.R. Palayam), அன்னூர் ஒரு பகுதி (Annur – One Part), சுண்டமேடு ஒரு பகுதி (Sundamedu – One Part) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

கொள்ளுபாளையம் (Kollupalayam), ஷீபா நகர் (Sheeba Nagar), தென்னம்பாளையம் (Thennampalayam), சுப்பிரமணியபாளையம் (Subrampalayam), காளியாபுரம் (Kaliapuram), சங்கோதிபாளையம் (Sangothipalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொய்யல் நகர் (Noyal Nagar), சத்தியா நாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ள பாளையம் EB Office (Pallapalayam EB), கராவளி சாலை (Karavali Salai), நாகம்ம நாயக்கன்பாளையம் (Nakamanaikan Palayam), காவேரி நகர் (Kaveri Nagar), காமாட்சிபுரம் (Kamatchi Puram) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஆகிய பகுதிகளில் 15ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.