Power Cut In Coimbatore: கோவையில் நாளை (ஜூன் 6ம் தேதி) எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பி: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை உக்கடம் மற்றும் மதுக்கரை துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (05.06.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
உக்கடம் துணை மின்நிலையம்:
வெரைட்டி ஹால் ரோடு (Variety Hall Road), டவுன்ஹால் (Townhall), ஒப்பணக்காரா வீதி (Oppanakara Street) பகுதிகள், டி.கே. மார்க்கெட் (T.K.Market) பகுதி, செல்வபுரம் (Selvapuram), கெம்பட்டி காலனி (Kempatty Colony) பகுதி, கரும்புக்கடை (Karumbukkadai),
Also Read: கோவை மக்களே… இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு…!
ஆத்துப்பாலம் (Athupalayam) பகுதி, உக்கடம் (Ukkadam), சுங்கம் (Sungam), கலெக்டரேட் (Collectorate), அரசு மருத்துவமனை (Govt.Hospital), ரயில் நிலையம் (Railway Station) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
மதுக்கரை துணை மின்நிலையம்:-
அறிவொளி நகர் (Arivoli Nagar), சேரபாளையம் (Serapalayam), மதுக்கரை (Madukkarai), பாலத்துறை (Palathurai), ஏ.ஜி.பதி (A.G.Pathy) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.


