Coimbatore weather: கோவையில் மழை தொடரும்… இந்த வார வானிலை!

Coimbatore weather: கோவையில் இந்த வாரமும் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

கோவைக்கான கடந்த 24 மணி நேர வானிலை பதிவின்படி அதிகபட்ச வெப்பநிலை 30.2 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

ஜூன் 11 முதல் ஜூன் 16 வரை கோவையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 11ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Advertisement

ஜூன் 12 முதல் 16 வரை அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Also Read: கோவையில் நாளை (June 12) மின்தடை

Advertisement

இதனால் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் அதிர்ச்சி… தந்தையை பீர் பாட்டிலால் தாக்கிய மகன் சிறையில் அடைப்பு!

குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தையை பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்திய 22 வயது மகனை கோவை பெரிய கடைவீதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...