Powercut news Coimbatore Tomorrow (7.7.2026)

கோவை : Power Cut In Coimbatore: கோவையில் நாளை (ஜூலை 7) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

எம்.ஜி.சி. பாளையம் (MGC Palayam), பொன்னேகவுண்டன்புதூர் (Ponnaegounder Pudur), எம். ராயர்பாளையம் (M. Rayarpalayam), சுண்டமேடு (Sundamedu), சென்னபசெட்டிபுதூர் (Sennapasetti Pudur), மாணிக்கம்பாளையம் (Mannikampalayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), தொட்டியனூர் (Thottiyanur) சில பகுதிகள், ஊரைக்கால்பாளையம் (Ooraikalpalayam) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த மின்தடை அறிவிப்பை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் வசிப்பவர்களுடன் பகிர்ந்து அவர்களும் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள உதவுங்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மேகதாது விவகாரம்- குடியரசு தலைவர் தலையிட மமஇ வலியுறுத்தல்..

கோவை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் தலையிட வேண்டுமென மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு, இந்திய குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம்...

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.