Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை; எந்தெந்த பகுதிகள்?

கோவை: கோவையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் மற்றும் அரசூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 7, வெள்ளிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

கதிர்நாயக்கன்பாளையம் (Kathirnaickenpalayam), ராக்கிபாளையம் (Rakkipalayam), குமாரபுரம் (Kumarapuram), நாச்சிமநாயக்கன்பாளையம் (Naasimanaickenpalayam), பாம்பே நகர் (Bombay Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), கணேஷ் நகர் (Ganesh Nagar), ஸ்ரீ ராம் நகர் (Sri Ram Nagar), தொப்பம்பட்டி (Thoppampatty) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

செல்லப்பம்பாளையம் பகுதி (Part of Sellappampalayam), பொதியம்பாளையம் (Pothiyampalayam), வாகராயம்பாளையம் (Vagarayampalayam), நீலாம்பூர் பகுதி (Part of Neelambur), குரும்பபாளையம் (Kurumbapalayam), ராசிபாளையம் (Rasipalayam), ஊத்துப்பாளையம் (Uthupalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

நேரம்: காலை 9:00 மணி – மாலை 5:00 மணி

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 7,000 லிட்டர் எரிசாராயத்தை, கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் கேரள கலால் துறையினர் இணைந்து பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...