கோவை வல்லபாய் பட்டேல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலம்…

கோவை: சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Advertisement

கோவை பீளமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகளும் ஓனம் பண்டிகையை முன்னிட்டு விசேஷ உடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நான்கு ஐந்து அத்தப்பூ கோலமிட்டு செண்டை மேளங்கள் முழங்க மாணவ மாணவிகள் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார்.

Advertisement

மேலும் ஒவ்வொரு மாணவர்களும் மலையாள மாணவர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...