கோவையில் MR COIMBATORE ஆடிஷன்… அசத்திய இளைஞர்கள்!

கோவை: கோவையில் நடைபெற உள்ள VMC Vogue’s MR Coimbatore அழகுப் போட்டிக்கான ஆடிஷன் கோவை குனியமுத்தூரில் உள்ள G2 Dance Studioவில் நடைபெற்றது.

Advertisement

மாடல் ஷில்பா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆடிஷனில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் Self Introduction, Ramp Walk உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் மூலம் போட்டியாளர்களின் திறமைகள் தேர்வு செய்யப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற ஆடிஷனில் MR VMC, E1 Title Winner, Model உள்ளிட்ட துறைகளில் சாதித்தவர்கள் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களின் திறமைகளை மதிப்பீடு செய்தனர்.

மேலும், போட்டியாளர்களின் புகைப்படங்களை Pixel Photography சார்பில் குனா எடுத்தார். DSP Vinu மற்றும் Brown Makeup குழுவினர் மேக்கப் பணிகளை மேற்கொண்டனர்.

Advertisement

கோவையில் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் நடைபெற்ற இந்த ஆடிஷனில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை வரும் முதல்வர் விஜய்- போக்குவரத்து மாற்றம், ட்ரோன் பறக்க தடை…

கோவை: நாளை முதல்வர் விஜய் வருகையையிட்டி கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாராபுரத்தில் நாளை(30.09.2026) நடைபெற உள்ள இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...