Coimbatore Power Cut: கோவையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி Nov 19 ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
எம்.ஜி. ரோடு துணை மின் நிலையம் (M.G. ROAD)
எம்.ஜி. ரோடு (M.G. Road), எஸ்.ஐ.எச்.எஸ். காலனி (S.I.H.S. Colony), காவேரி நகர் (Kaveri Nagar), ஜே.ஜே. நகர் (J.J. Nagar), ஒண்டிப்புதூர் (Ondipudur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம் (S.N. PALAYAM)
சீரநாயக்கன்பாளையம் (Seeranaickenpalayam), பி.என். புதூர் (P.N. Pudur), வடவள்ளி (Vadavalli), வேடப்பட்டி (Vedapatti), வீரகேரளம் (Veerakeralam), தெலுங்குபாளையம் (Telungupalayam), வேலாண்டிபாளையம் (Velandipalayam), சாய்பாபா காலனி (Saibaba Colony), சுண்டப்பாளையம் ஒரு பகுதி (Sundapalayam – Partly), செல்வபுரம் (Selvapuram), அண்ணா நகர் ஹவுசிங் யூனிட் (Anna Nagar Housing Unit), காந்தி நகர் (Gandhi Nagar), இடையர்பாளையம் (Idayarpalayam), மகாராணி அவென்யூ (Maharani Avenue), வடவள்ளி சாலை (Vadavalli Road) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.


