கோவை: கோவையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று விவரத்தை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபட உள்ளது.
பீடம்பள்ளி துணை மின்நிலையம்:-
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம்.
ஒத்தக்கால்மண்டபம் துணை மின்நிலையம்:-
மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், பிரீமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.
ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை ஏற்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட பகுதிகள் தவிர சில இடங்களில் மின்தடை ஏற்படலாம். மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
Power Cut Coimbatore, Power Cut in Coimbatore, Power Cut in Coimbatore today, Power Cut in Coimbatore tomorrow, கோவை மின் தடை, கோவையில் நாளை மின் தடை, கோவை இன்று மின் தடை, power outage in coimbatore