HomeCoimbatoreCoimbatore Politics & Political

Coimbatore Politics & Political

பழங்குடியின மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடிய எஸ்.பி....

தொண்டாமுத்தூர் சீங்கம்பதி பழங்குடியினர் கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது எஸ்.பி. வேலுமணி மக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்.

ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 8 கார்கள்: சிங்காநல்லூர்...

சிங்காநல்லூரில் கே.ஆர். ஜெயராம் ரூ.147 கோடி சொத்து, கடந்த தேர்தலை விட ரூ.50 கோடி அதிகரிப்பு

அவசரமாக ஏறிய அண்ணாமலை… பல்பு கொடுத்த வாகன...

கோவையில் பைக்கில் ஏற முயன்ற அண்ணாமலையிடம் “நான் அங்க போகல அண்ணா” என்ற வாகன ஓட்டியின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அவரும் வெளியூர்காரர் தான்: கோவையில் செந்தில் பாலாஜி...

கோவை தெற்கில் வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி, வளர்ச்சி திட்டங்கள், அதிமுக விமர்சனம், 60,000 ஓட்டு வெற்றி நம்பிக்கை குறித்து பேசினார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன் கோனியம்மன், தண்டு மாரியம்மன்...

கோவை வடக்கில் வேட்புமனு தாக்கலுக்கு முன் கோனியம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் வானதி சீனிவாசன் கணவருடன் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம்...

அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் என எஸ்.பி. வேலுமணி கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நம்பிக்கை தெரிவித்தார்.

நா அப்டியே ஷாக் ஆயிட்டேன்: சாதிப்பெயர் சர்ச்சைக்கு...

வேட்பாளர் பட்டியலில் தன் பெயருக்கு பின்னால் "நாயுடு" சேர்க்கப்பட்டதை தட்டச்சுப் பிழை எனக் கூறி, சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி விளக்கம் அளித்துள்ளார்.

புலியகுளத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி!

அம்மன்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயர் சூட்டிய செந்தில் பாலாஜி கவனம் ஈர்த்தார்.

Coimbatore election updates: கவுண்டம்பாளையத்தில் கனிமொழியா? கலாமணியா?

கவுண்டம்பாளையத்தில் தவெக கனிமொழி, நாதக கலாமணி வேட்புமனு தாக்கல்; தேர்தல் களம் சூடுபிடித்தது.

மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்தேன்; சிங்காநல்லூரில் தவெக...

கோவை சிங்காநல்லூரில் தவெக வேட்பாளர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத் வேட்புமனு தாக்கல் செய்து, மக்கள் பணிக்காக அரசியல் களத்தில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.

கோவையும் என் ஊர் தான் – ஸ்டாலின்...

கொங்கு மண்டலத்தில் வாக்குச் சேகரித்த ஸ்டாலின் - செந்தில் பாலாஜி வெற்றி குறித்து உறுதி

கோவையில் முதல்வர் ரோடு ஷோ… 6 கி....

கோவையில் நடைபெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோவில் சுமார் 6 கி.மீ தூரம் மக்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்றனர்.