தமிழக எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் தவெக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போதைய 227 எம்எல்ஏக்களிடம் உள்ள கார்கள், கார் இல்லாத எம்எல்ஏக்கள் மற்றும் அதிக கார்கள் வைத்துள்ளவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், தனியார் பள்ளி கட்டணங்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, 26 உயிரிழப்புகளை சுட்டிக்காட்டி பொதுமக்கள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Former AIADMK minister S.M. Velusamy turned emotional during a Coimbatore party meeting, recalling 13 years without a post and his loyalty to the party.
Kavundampalayam MLA Kanimozhi Santhosh has launched the six-month KGF Governance Fellowship under Intern with MLA, offering youth hands-on governance experience, certification and stipend.
7 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் 3 குட்டிகளுடன் கோவை மூலக்காடு பழங்குடியினர் கிராமத்திற்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைக் கூட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Coimbatore MLA Kanimozhi Santosh has welcomed Chief Minister Vijay’s ‘Thaimaman Gold Ring Scheme’, calling it a historic welfare initiative focused on child welfare and social justice.