HomeCoimbatoreCoimbatore Politics & Political

Coimbatore Politics & Political

தன் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவனே...

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது மக்கள் விரோதம் என கோவையில் பிரச்சாரம் செய்த சீமான், இரட்டை தொகுதி வேட்புமனு தாக்கலுக்கு கடும் விமர்சனம் முன்வைத்தார்.

இது நமது மானப்பிரச்சனை; கோவையில் எஸ்.பி.வேலுமணி பேச்சு

அம்மன் அர்ஜுனனை ஆதரித்து பேசிய எஸ்.பி.வேலுமணி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் களம்… பிரசாரத்திற்கு தனியாக போக வேண்டிய...

கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனை சுற்றி பாஜக உள்ளக எதிர்ப்பு உருவானதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TVK candidates Coimbatore : கோவையில் தவெக...

கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் டிவிகே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். விஜய் கட்சியின் இந்த அறிவிப்பால் தேர்தல் களம் மேலும் பரபரப்பாகியுள்ளது.

AIADMK candidates Coimbatore: கோவை அதிமுக வேட்பாளர்கள்...

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கோவையில் உள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Coimbatore latest news: கோவையில் தவெக நிர்வாகி...

கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் பிரசாரம் செய்த தவெக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.