HomeCoimbatore

Coimbatore

UPSC சிவில் சர்வீஸ் & வன சேவை...

UPSC சிவில் சர்வீஸ் மற்றும் வன சேவை 2026 தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு, ஆன்லைன் விண்ணப்ப தேதி மற்றும் தேர்வு அட்டவணையை அறிவித்துள்ளது.

கமலஹாசனை கோவை மக்கள் வீட்டிற்கு அனுப்பிய காரணம்...

கமலஹாசன் பேசுவது மக்களுக்கு புரியாததால் கோவை மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் என பா.ஜ.க எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்…

கோவையில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வீட்டில் கோபித்துக் கொண்டு கோவை வந்து தவித்த...

உக்கடம் பேருந்து நிலையத்தில் அதிகாலை தவித்த இரண்டு சிறுமிகளை பிங்க் பெட்ரோல் போலீசார் மீட்டு பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

சின்னியம்பாளையம் தனியார் பாரில் மோதல்; நாற்காலிகள், கண்ணாடிகள்...

கோவை சின்னியம்பாளையம் மற்றும் கோல்ட்வின்ஸ் பகுதிகளில் தனியார் பார்களில் மது அருந்தியவர்கள் மோதலில் ஈடுபட்டு பொருட்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூரில் மனைவிக்கு தெரியாமல் பெண் தோழியுடன் தங்கிருந்தவர்...

கோவை சிங்காநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தற்கொலை காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூன்றாவது நாளாக சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்…

கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு பயம் ஏற்பட்டு விட்டது- கோவையில்...

செங்கோட்டையன் பேட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாகவும், 2026ல் விஜய் முதல்வராக வருவார் எனவும் கூறினார்.

Coimbatore Power Cut: நாளைய மின்தடை (6.2.2026)

கோவையில் பிப்ரவரி 6ம் தேதி மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது | Coimbatore Power Cut

Coimbatore Weather Report: இந்த வார கோவை...

Coimbatore weather | இந்த வாரம் பகுதி மேகமூட்டத்துடன் வெப்பம் அதிகரிக்கும்; மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

போலீசாரிடமிருந்து தப்ப முயன்று கால்களை முறித்துக் கொண்ட...

கோவையில் போலீசாரிடம் தப்ப முயன்ற மூன்று கஞ்சா கடத்தலாளர்கள் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து எலும்பு முறிவடைந்தனர்; 5.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்- ஆயிரக்கணக்கானோருக்கு...

கோவையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றனர்; ஓய்வூதிய மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டன.