சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவையில் பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகள் மற்றும் நேரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.