கட்சி மாறுவதற்காக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைவது குதிரைப் பேரம் அல்ல என்றும், பணம் கொடுத்து ஆதரவு பெறுவதுதான் உண்மையான குதிரைப் பேரம் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
விக்சிட் பாரத் (VB-GRAM(G)) திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்த நிலையில், பழைய பதவிகள் இடம்பெற்ற பெயர்ப் பலகை மாற்றப்படாதது கவனம் ஈர்த்துள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்த நிலையில், பழைய பதவிகள் இடம்பெற்ற பெயர்ப் பலகை மாற்றப்படாதது கவனம் ஈர்த்துள்ளது.
அதிமுக வலுப்பெற அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில் இருந்தபோது பார்ட்டி பண்ட் விவகாரம் குறித்து தெரியாது என்றும், தற்போது வெளியாகும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
கோவையில் அதிக எடையுடன் செங்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை கோரி, அரசு விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் 3 நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.