Coimbatore power cut: கோவையில் நாளை (ஆகஸ்ட் 11) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 11ம் தேதி அன்று கோவையில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது இந்த அறிவிப்பு மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டு ரத்து செய்யபடலாம்.
கவுண்டம்பாளையம் (Kavundampalayam) துணை மின் நிலையம்:
24 மணி நேர குடிநீர் திட்டப்பகுதிகள் (24 Hours Water Supply), ஹவுசிங் போர்டு (Housing Board), ஏ.ஆர்.நகர் (A.R. Nagar), தாமரை நகர் (Thamarai Nagar), டிரைவர் காலனி (Driver Colony), சவுண்டேஸ்வரி நகர் (Soundeswari Nagar), சுகுணா நகர் (Suguna Nagar), யூனியன் ரோடு (Union Road), அசோக் நகர் (Ashok Nagar), முருகன் நகர் (Murugan Nagar), பாரதி நகர் (Bharathi Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பவானி பேரேஜ் (Bhavani Barrage) துணை மின் நிலையம்:-
தேக்கம்பட்டி (Thekkampatti), நஞ்சைகவுண்டன்புதூர் (Nanjaigoundenpudur), சுக்கு காப்பி கடை (Sukku Coffee Kadai), சமயபுரம் (Samayapuram), பத்ரகாளியம்மன் கோவில் (Bhadrakali Amman Temple), நெல்லித்துறை (Nellithurai), கேண்டப்பாளையம் (Kendappalayam), தொட்டதாசனூர் (Thottadasanur), ராமையகவுண்டன்புதூர் (Ramaiahgoundenpudur), உப்புப்பள்ளம் (Uppupallam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மருதூர் (Marudur) துணை மின் நிலையம்:-
தோலம்பாளையம் (Tholampalayam), வெள்ளியங்காடு (Velliyangadu), சிலியூர் (Siliyur), தயனூர் (Dayanur), மருதூர் (Marudur), சென்னிவீரம்பாளையம் (Senniveerampalayam), காரமடை (Karamadai), சிக்காரம்பாளையம் (Sikkarampalayam), கரிச்சிபாளையம் (Karichipalayam), கண்ணார்பாளையம் (Kannarpalayam), கலட்டியூர் (Kalattiyur), பொஜ்ஜனூர் (Bojjanur), எம்.ஜி.புதூர் (M.G. Pudur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam) துணை மின் நிலையம்:-
பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam), நாயக்கன்பாளையம் (Nayakkanpalayam), கோவனூர் (Kovanur), கூடலூர் கவுண்டம்பாளையம் (Koodalur Kavundampalayam), ஜோதிபுரம் (Jothipuram), பிரஸ் காலனி (Press Colony), வீரபாண்டி (Veerapandi), செங்காளிபாளையம் (Sengali Palayam), பூச்சியூர் (Poochiyur), சமநாயக்கன்பாளையம் (Samanayakkanpalayam), அத்திப்பாளையம் (Athipalayam), கோவிந்தநாயக்கன்பாளையம் (Govindanaickenpalayam), மணியகாரம்பாளையம் (Maniyakarampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கோவையில் சோகம்; காய்ச்சல் சிகிச்சைக்கு சென்று ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளான குழந்தை
மாதம்பட்டி (Madampatti) துணை மின் நிலையம்:-
மாதம்பட்டி (Madampatti), ஆலந்துறை (Alandurai), குப்பனூர் (Kuppanur), கரடிமடை (Karadimadai), பூண்டி (Poondi), செம்மேடு (Semmedu), தீத்திபாளையம் (Theethipalayam), பேரூர் (Perur), கவுண்டனூர் (Kavundanur), கலம்பாளையம் (Kalampalayam), பேரூர்செட்டிபாளையம் (Perur Chettipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தேவராயபுரம் (Devarayapuram) துணை மின் நிலையம்:-
தேவராயபுரம் (Devarayapuram), போலுவாம்பட்டி (Boluvampatti), விராலியூர் (Viraliyur), நரசிபுரம் (Narasipuram), ஜே.என்.பாளையம் (J.N. Palayam), காளியண்ணன்புதூர் (Kaliyannanpudur), புதூர் (Pudur), தென்னமநல்லூர் (Thennamanallur), கொண்டையம்பாளையம் (Kondayampalayam), தென்றல் நகர் (Thendral Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபட உள்ளது.
இந்த செய்தியை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…





