Coimbatore Power Cut: கோவையில் நாளை (நவம்பர் 17) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் மின் மாற்றிகளில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்வது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை மின் வாரியம் மேற்கொள்கிறது. இதனிடையே கோவையில் நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
பாப்பநாயக்கன்பாளையம் (Pappanaicken Palayam) துணை மின் நிலையம்:-
புராணி காலனி (Burani Colony), ஆவாரம்பாளையம் (Avarampalayam), கணேஷ் நகர் (Ganesh Nagar), காமதேனு நகர் (Kamadenu Nagar), நவ இந்தியா சாலை (Nava India Road), கணபதி பேருந்து நிலையம் (Ganapathy Bus Stand), சித்தாபுதூர் (Siddhapudur), பழையூர் (Pazhayur), பாப்பநாயக்கன்பாளையம் (P.N. Palayam), ஜி.கே.என்.எம். மருத்துவமனை (GKNM Hospital), அலமு நகர் (Alamu Nagar), ராமகிருஷ்ணா மருத்துவமனை (Ramakrishna Hospital), கல்யாண மண்டபம் பகுதி (Kalyana Mandapam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
குப்பேபாளையம் (Kuppepalayam) துணை மின் நிலையம்:-
குப்பேபாளையம் (Kuppepalayam), ஒன்னிபாளையம் (Onnipalayam), சி.கே. பாளையம் (CK Palayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), காட்டம்பட்டி (Kattampatty), செங்காளிபாளையம் (Sengalipalayam), கரிச்சிபாளையம் (Karichipalayam), வடுகபாளையம் (Vadugapalayam), கதவுக்கரை (Kathavukarai), மொண்டிகாளிபுதூர் (Mondikaliputhur), மூணுகட்டியூர் (Moonukattiyur), ரங்கப்பகவுண்டன்புதூர் (Rangappagoundanputhur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இந்த அறிவிப்பை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உங்கள் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்குப் பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே!





