Coimbatore Power Cut: கோவையில் நாளை (நவ.18) மின்தடை… எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?

கோவை: கோவையில் நாளை (நவம்பர் 18) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் நாளை (18.11.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

காளப்பட்டி (Kalapatty), சேரன்மா நகர் (Cheranma Nagar), நேரு நகர் (Nehru Nagar), சிட்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர். பாளையம் (K.R. Palayam), விளாங்குறிச்சி (Villankurichi), தண்ணீர்பந்தல் (Thanneerpandal), பீளமேடு தொழிற்பேட்டை (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

தண்ணீர்பந்தல் (Thaneerpandhal), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன்மா நகர் (Cheranma Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காளியப்பன் நகர் (Sengaliappan Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கீரணத்தம் (Keeranatham), வரதையங்கார்பாளையம் (Varathaiyangarpalayam), இடிகரை (Idigarai), அத்திப்பாளையம் (Athipalayam), சரவணம்பட்டியின் சில பகுதிகள் (Saravanampatty Some Areas), விஸ்வாசபுரம் (Viswasapuram), ரெவென்யூ நகர் (Revenue Nagar), கரட்டுமேடு (Karantumedu), விளாங்குறிச்சியின் சில பகுதிகள் (Villankurichi Some Areas), சிவானந்தபுரம் (Sivananthapuram), சத்தி சாலை (Sathy Road), சங்கர வீதி (Sankara Veethi), ரவி தியேட்டர் பகுதி (Ravi Theatre) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

மேற்கண்ட பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த பயனுள்ள தகவலை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுக்குப் பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…

மின்தடை நேரம்:காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...