Coimbatore power cut : ஜூலை 17-ல் கோவையில் மின் தடை

Coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 17ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 17, 2026 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். பொதுமக்கள் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

எல்லப்பாளையம் (Ellapalayam), தெலுங்குபாளையம் (Telungupalayam), பிள்ளையப்பன்பாளையம் (Pillaiyappanpalayam), கிருஷ்ணகவுண்டன்புதூர் (Krishnagoundampudur), அண்ணாமலை நகர் (Annamalai Nagar), வேலாயுதம்பாளையம் (Velayuthampalayam), செம்மணிசெட்டிபாளையம் (Semmanisettipalayam), சந்தியா நகர் (Sandhiya Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மோப்பிரிபாளையம் (Mooperipalayam), தட்டாம்புதூர் (Thattampudur), நாரணாபுரம் (Naranapuram) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

மின் தடை நேரம்:

காலை 9:00 மணி – மாலை 5:00 மணி

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வெளியாகும் ஜனநாயகன்- பிரம்மாண்டமாக தயாராகி வரும் கோவை திரையரங்குகள்…

நாளை வெளியாகும் ஜனநாயகன் திரைப்படத்தை முன்னிட்டு கோவை சாந்தி திரையரங்கம் முன்பு பிரம்மாண்ட கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...