கோவையில் துவங்கிய குரூப் 1 தேர்வு

கோவை: கோவையில் குரூப் 1 தேர்வு துவங்கியது.

Advertisement

குரூப் 1 தேர்வு கோவையில் 17 மையங்களில் நடைபெறுகிறது 11 ஆயிரம் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இன்றைய தினம் குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது. கோவையில் 17 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சுமார் 11,000க்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். அனைத்து மையங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் அவர்களது உடமைகளை காண்பித்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தேவர்கள் அவர்களது உடமைகளை வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அதேசமயம் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சாதனங்கள் உள்ளிட்டவை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து சோதனை செய்து வருகின்றனர். மேலும் பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 9:30 மணிக்கு தேர்வு துவங்கி 12:30 மணிக்கு தேர்வு நிறைவடைகிறது

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த நடிகர் சூரி- சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து கூறிய கருத்து…

கோவை:நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை ஏமாற்றம் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சட்டமன்றத்தை பார்ப்பது ஆரோக்கியமான விஷயம் என்று கோவை வந்த நடிகர் சூரி தெரிவித்துள்ளார். மண்டாட்டி திரைப்பட...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...