கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் அக்., 15ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிக்காக கோவையில் மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோவையில் அக்., 15ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்

கீரணத்தம், வரதையம்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர்,

கரட்டுமேடு, விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்திரோடு, சங்கரா வீதி, விநாயக புரம், எல்.ஜி.பி.நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கண்ணி நகர் சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர, கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம் இந்த அறிவிப்பு மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp