கோவையில் நாளை மின் தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்படுகிறது.

இந்த நாளில், மின் பராமரிப்புப் பணிகள், மின் கம்பிகள் மீது உராயும் மரக்கிளைகள வெட்டி அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கோவையில் நாளை (ஜூன் 24ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளி மின் வாரியம் அறிவித்துள்ளது. அந்த பகுதிகள் பின்வருமாறு:-

Advertisement
ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்:

ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி. ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை, சுக்கிரவார் பேட்டை, காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் புது வீதி, இடையர் வீதி தெரு, ராஜா தெரு

சின்னத்தடாகம் துணை மின் நிலையம்:

சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒரு சில பகுதிகள்), பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம்.

Advertisement

உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த Website தயாரிக்க 👇

நெகமம் துணை மின் நிலையம்:

காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலும் சில இடங்களில் மின் தடை ஏற்படலாம்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.