Power shutdown in Coimbatore: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு

Power shutdown in Coimbatore: ஜனவரி 28 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.


கரையம்பாளையம் (Karayampalayam), சின்னியம்பாளையம் (Chinniyampalayam), மைலம்பட்டி (Mylampatty), ஆர்.ஜி.புதூர் (R.G.Pudur), கைக்கோளம் பாளையம் (Kaikolampalayam), வெங்கிட்டாபுரம் (Venkittapuram) & சுற்றுவட்டாரங்கள்.

யமுனா நகர் (Yamuna Nagar), கலப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam), ஜி.சி.டி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி. புதூர் (KNG Pudur), தடாகம் சாலை (Thadagam Road), சோமையம்பாளையம் (Somayampalayam), அகர்வால் சாலை (Agarwal Road), சேரன் இன்டஸ்ட்ரீஸ் பகுதி (Cheran Industries Part), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden) & சுற்றுவட்டாரங்கள்.

Advertisement

குனியமுத்தூர் (Kuniamuthur), சுந்தராபுரம் பகுதி (Part of Sundrapuram), கோவைபுதூர் (Kovaipudur), புட்டுவிக்கி (Puttuvikki) & சுற்றுவட்டாரங்கள்.

பி.ஜி.பாளையம் (P.G.Palayam), குமாரபாளையம் (Kumarapalayam), மலைபாளையம் (Malapalayam), வடவேடம்பட்டி (Vadavedampatty), வாத்தம்பச்சேரி (Vathambachery), மந்திரிப்பாளையம் (Mandiripalayam) & சுற்றுவட்டாரங்கள்.

Advertisement

நேரம்: காலை 9–மாலை 5

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...