ரோபோ, Drone LED மூலம் வாக்கு சேகரிப்பு- அசத்திய கோவை தவெக வேட்பாளர்…

கோவை: ரோபோ ட்ரோன் LED Screen மூலம் தவெக வேட்பாளர் வாக்கு சேகரித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Advertisement

ரோபோ மற்றும் ட்ரோன் LED Screen மூலம் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வாக்கு சேகரித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கோவை மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் செந்தில்குமார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில் ரோபோ, ட்ரோன் எல்இடி ஸ்கீர்ன் ஆகியவற்றை கொண்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வாக்கு சேகரித்துள்ளார்.

Advertisement

கோவை காமராஜபுரம் பகுதியில் மாலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் ட்ரோன்கள் மூலம் எல்.இ.டி திரையை பறக்க செய்து அதில் அவரது புகைப்படத்தையும், தமிழக வெற்றி கழகம் வீடியோக்களை ஒளிபரப்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரோபோ ஒன்றை கொண்டு பொதுமக்களின் கவனத்தை இருக்கும் வண்ணம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரோபோவை பார்த்த சிறுவர் சிறுமிகள் பொதுமக்களும் ஆர்வமுடன் ரோபோ உடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Advertisement

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ள அவரது முயற்சி புதுமையாக உள்ளது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...