Tagsகோவை மழை

tag : கோவை மழை

கோவையில் இன்றும் நாளையும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு… வானிலை முன்னறிவிப்பு!

கோவையில் நவம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 5 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் எங்கு அதிக மழை தெரியுமா? மேட்டுப்பாளையம் முதல் சிறுவாணி வரை வெளியான லிஸ்ட்!

கோவையில் ஒரே நாளில் 672.80 மி.மீ. மழை பதிவு, மேட்டுப்பாளையத்தில் அதிகபட்ச மழை

கோவையில் தொடர் கனமழை; விடிய விடிய களப்பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள்…!

கோவையில் கனமழையால் தேங்கிய மழைநீரை அகற்ற மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் 750 பணியாளர்கள் விடிய விடியப் பணியாற்றினர். இதனால் காலையில் போக்குவரத்து சீரானது.

கோவையில் கனமழை; வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி! – VIDEO

கோவையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளும் தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்பார்க்கின்றனர்.

கோவையில் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை; வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல்

கோவை புறநகர் பகுதிகளில் மாலை நேரத்தில் கனமழை பெய்ததால் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கோவையில் மழை வரப்போகுதாம்; வரும் ஆனா வராது…!

கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. 35 டிகிரி வரை வெப்பநிலை

Coimbatore Weather: கோவையில் இந்த வார வானிலை!

Coimbatore Weather: கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கோவையில் இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும்? திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகுதி மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்,...

கோவையில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? மழை வாய்ப்பு, வெப்பநிலை முழு விவரம்

ஆகஸ்ட் 13 முதல் 17-ம் தேதி வரை கோவையில் மேகமூட்டமான வானிலை நிலவும் நிலையில், புறநகர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Coimbatore weather: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

கோவையில் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை பகுதி நேர மேகமூட்டத்துடன், பெரும்பாலான நாட்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.