கோவையில் கனமழையால் தேங்கிய மழைநீரை அகற்ற மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் 750 பணியாளர்கள் விடிய விடியப் பணியாற்றினர். இதனால் காலையில் போக்குவரத்து சீரானது.
கோவை: கோவையில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர்.
காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழக முதலமைச்சர் விஜய்யால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. அதனை...
கோவை: பொள்ளாச்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு, வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டவாறு மக்களை நேரடியாக அணுகி அவர்களது குறைகளை...
கோவை: கோவையில் ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெங்காய விலை உயர்வை தொடர்ந்து இன்று முதல் தமிழ்நாடு நியாய விலைக்கடைகளில் வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அரசு...
கோவை ATMA திட்டத்தின் கீழ் காலியாக உள்ள வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான பணிநியமன முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
கோவை: கோவை சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி சுகாதார மையங்களில் காலியாக உள்ள பல்வேறு...
கோவை: மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு நிதி தகுதி தளர்வு TANFINET இணையதள போர்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)பாரத்நெட் திட்டத்தின் கீழ்...
கோவை: கோவை, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரும் பல்வேறு பகுதிகளில்...
கோவை: கோவை பொள்ளாச்சியில் தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம் நடைபெற உள்ளது.
தென்னை சார்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டு முகாம் 13.08.2026 அன்று காலை 10.00 மணியளவில், பொள்ளாச்சி தென்னை சார்பொருட்கள்...
கோவை: வெள்ளலூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்.
கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அகழாய்வு பணிகளையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த...
கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker...