கோவை: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆவின் நிர்வாகம் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும், தமிழகம்...
கோவை: ஓய்வூதியர்களின் மனுக்கள் குறித்து நடவடிக்கைக எடுத்து இறுதி அறிக்கை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோயமுத்தூர் மாவட்டத்தில், நடைபெற்ற ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய குறைகளைவுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்...
கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் 4 மாத Machine Operator பயிற்சி, மாதம் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் ரூ.22,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
கோவை: அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் மாவட்ட ஆட்சியர் பத்தாயிரம் ரூபாயை நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்று கோவை ஐந்தாவது கூடுதல்...
கோவை: தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வனம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கோவையில் தானியங்கி சொட்டுநீர் பாசனத்துடன், தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கோவை ஊரக வனம்’...
விக்சிட் பாரத் (VB-GRAM(G)) திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.
கோவை: கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2022...
கோவை: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு துவங்க மானியம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோர்களாக உருவாக்கும் பொருட்டு, அரசாணை எண்.80குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை....
கோவை: 2025-2026 கலை விருதுக்கு விண்ணபிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கோயம்புத்தூர் கலை மன்றம் வாயிலாக சிறந்த கலைஞர்கள் 2025-2026 ஆம் ஆண்டு கலை விருதிற்கு விண்ணபிக்க ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்ட தமிழ்நாட்டின்...
கோவை: கைவினை கலைஞர் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்க்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும் மானியத்துடன் கூடிய பிணையமில்லாக் கடன் வழங்கவும் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் கைவினை...