Power Cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை!

Power Cut in Coimbatore: கோவையில் நாளை (நவம்பர் 20-ஆம் தேதி) பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோயம்புத்தூரின் சில பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

எஸ்.என்.பாளையம் (S.N.Palayam), பப்பாநாயக்கன்புதூர் (Pappanaickenputhur), வடவள்ளி (Vadavalli), வேடப்பட்டி (Vedapatty), வீரகேரளம் (Veerakeralam), தெலுங்குபாளையம் (Telungupalayam),

வேலாண்டிபாளையம் (Velandipalayam), சாய்பாபா காலனி (Saibaba Colony), செல்வபுரம் (Selvapuram), காந்திநகர் (Gandhinagar), அண்ணா நகர் (Anna Nagar), லட்சுமி நகர் (Lakshmi Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

சூலக்கல் (Sulakkal), தாமரைக்குளம் (Thamaraikulam), ஒத்தக்கால் மண்டபம் சில பகுதிகள் (Part of O.K.Mandapam), மன்றம்பாளையம் (Mandrampalayam), கொண்டம்பட்டி (Kondampatty) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

சிட்கோ (Sidco), சுந்தராபுரம் சில பகுதிகள் (Part of Sundarapuram), போத்தனுர் சில பகுதிகள் (Part of Podanur), எல்ஐசி காலனி (LIC Colony), காமராஜ் நகர் (Kamaraj Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Coimbatore Power Cut: கோவையில் நவம்பர் 21ம் தேதி மின்தடை

News Clouds Coimbatore

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.