சவுரிபாளையம் ஜிவி ரெசிடென்சிக்கு வந்தது ஜி ஸ்கொயர்… ஒரு சென்ட் விலை தெரியுமா?

கோவை: கோவையில் ஜிவி ரெசிடென்சி அருகே ஜி ஸ்கொயர் நிறுவனத்தினர் புதிய வீட்டுமனை திட்டத்தை தொடங்கியுள்ளனர்

Advertisement

இந்தியாவின் முன்னணி வீட்டுமனை திட்ட மேம்பாட்டு நிறுவனமாக உள்ளது ஜி ஸ்கொயர். கோவையில் ஏற்கனவே இந்த நிறுவனம் பல இடங்களில் வீட்டுமனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனிடையே சவுரிபாளையம் சாலை ஜிவி ரெசிடென்சியை அடுத்த ராஜீவ் காந்தி நகரில் ஜி ஸ்கொயரின் புதிய வீட்டுமனை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டப்பகுதிக்கு ‘ஜி ஸ்கொயர் – தி ரெசிடென்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஜி ஸ்கொயர் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் இன்று தொடங்கி வைத்தார்.

Advertisement

தி ரெசிடென்சி என்பது ஜி ஸ்கொயரின் கோவை மாநகரில் மிக முக்கியமான வர்த்தகம் மற்றும் குடியிருப்பு திட்டங்களில் ஒன்றாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.

Advertisement

கோவையின் மையப் பகுதியில் 750 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய உயர்தர பிரத்யேக மனைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

தி ரெசிடென்சி திட்டத்தின் அறிமுகச் சலுகையாக ஒரு சென்ட் 40 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரப்படி இந்த திட்டத்தின் மதிப்பு குறுகிய காலத்தில் இருமடங்காக உயரும்.

இவ்வாறு பாலா ராமஜெயம் தெரிவித்தார்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

“திருடன்… திருடன்…” என அலறிய முதியவர்! உக்கடத்தில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்

உக்கடம் பேருந்து நிலையத்தில் முதியவரிடம் செல்போன் திருடிய ஒடிசா வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...