Coimbatore Powercut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

Coimbatore Powercut: கோவையில் மே 26ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாரம் ஒரு முறை மின்வாரியத்தால் மின்தடை ஏற்படுத்தப்படும். இந்த நாளில் மின்வாரிய ஊழியர்கள் பழுதுகளை சரி பார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

இதனிடையே 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மற்றும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் மின்தடை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. தேர்தல் நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு நாள் மின்தடை அமலாகி வருகிறது.

CLICK HERE TO READ NEWS:கவுண்டம்பாளையம் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்பட்டது…

Advertisement

அதன்படி, மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

Advertisement

ஆரோக்கியசாமி ரோடு (Arokiyasamy Road), ராமச்சந்திரா ரோடு (Ramachandra Road), டி.பி.ரோடு (D.B.Road), லாலி ரோடு (Lawley Road), தடாகம் ரோடு (Thadagam Road),

CLICK HERE TO READ NEWS: நடுரோட்டில் பெண்ணிடம் ரகளை..! ஆடையை இழுத்த வாலிபர் கைது..!

கவுலிபிரவுன் ரோடு (Gowlybrown Road), டி.வி.சாமி ரோடு (T.V.Samy Road), சுக்கிரவாரி பேட்டை (Sukkirawari Pet), காந்தி பார்க் (Gandhi Park), கோபால் லே-அவுட் (Gopal Layout), சாமியார் புது வீதி (Samiiyar New Street), இடையர் வீதி (Ediyar Street), ராஜ வீதி (Raja Street) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

சின்னத்தடாகம் (Chinnathadagam), ஆனைக்கட்டி (Aanakatti), நஞ்சுண்டாபுரம் (Nanchundapuram), பன்னீர்மடை (Pannimadai) சில பகுதிகள், பெரியதடாகம் (Periyathadagam), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

மேற்குறிப்பிட்ட பகுதிகள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படக்கூடும். இந்த அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மாறுதலுக்கும் உட்படுத்தப்படலாம்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...