Power Cut Coimbatore: கோவையில் நாளை (ஜூலை 14ம் தேதி) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏறப்பட உள்ளாது.
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
Also Read: NCC செய்தி எதிரொலி; கோவை மக்களுக்கு இடையூறு செய்தவர்களுக்கு போலீஸ் அபராதம்!
கவுண்டம்பாளையம் (Kavundampalayam) துணை மின் நிலையம் :-
24 Hours Water Supply Athikadavu Scheme, ஹவுசிங் போர்டு (Housing Board), ஏ.ஆர். நகர் (AR Nagar), தாமரை நகர் (Thamami Nagar), டிரைவர் காலனி (Driver Colony), சாமுண்டீஸ்வரி நகர் (Samundeswari Nagar), சுகுணா நகர் (Suguna Nagar), யூனியன் ரோடு (Union Road), அசோக் நகர் (Ashok Nagar), முருகன் நகர் (Murugan Nagar), பாரதி நகர் (Bharathi Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
தேவராயபுரம் (Devarayapuram) துணை மின் நிலையம் :-
தேவராயபுரம் (Devarayapuram), போலுவாம்பட்டி (Boluvampatty), விராலியூர் (Viraliyur), நரசிபுரம் (Narasipuram), ஜே.என்.பாளையம் (J.N. Palayam), காளியண்ணன்புதூர் (Kaliannanpudur), புதூர் (Puthur), தென்னமநல்லூர் (Thennamanallur), கொண்டையம்பாளையம் (Kondayampalayam), தென்றல் நகர் (Thendral Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
மருதூர் (Marudur) துணை மின் நிலையம் :-
தோளம்பாளையம் (Tholampalayam), வெள்ளியங்காடு (Velliyangadu), சிலியூர் (Siliyur), தயானூர் (Dhayanur), மருதூர் (Marudur), சென்னிவீரம்பாளையம் (Senniveerampalayam), காரமடை (Karamadai), சிக்காரம்பாளையம் (Chikarampalayam), கரிச்சிப்பாளையம் (Karichipalayam), கன்னார்பாளையம் (Kannarpalayam), கலத்தியூர் (Kalatiyur), பொஜங்கனூர் (Pojanganur), எம்.ஜி. புதூர் (M.G. Pudur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
Also Read: கோவையில் விபசாரம்; இரண்டு புரோக்கர்கள் கைது!
மாதம்பட்டி (madampatty) துணை மின் நிலையம் :-
மாதம்பட்டி (Madhampatty), ஆலந்துறை (Alandurai), குப்பனூர் (Kuppanur), கரடிமடை (Karadimadai), பூண்டி (Poondy), செம்மேடு (Semmedu), தீத்திபாளையம் (Theethipalayam), பேரூர் (Perur), கவுண்டனூர் (Goundanur), காளம்பாளையம் (Kalampalayam), பேரூர்செட்டிபாளையம் (Perur Chettipalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பவானி பேரேஜ் (Bhavani Barrage) துணை மின் நிலையம் :-
தேக்கம்பட்டி (Thekkampatty), நஞ்சைகவுண்டன்புதூர் (Nanjayagoundanpudur), சுக்கு காப்பி கடை (Sukku Kappi Kadai), சமயபுரம் (Samayapuram), பத்ரகாளியம்மன் கோவில் (Bathirakaliamman Kovil), நெல்லித்துறை (Nellithurai), கேண்டபாளையம் (Kendapalayam), தொட்டதாசனூர் (Dotadhasanur), ராமையகவுண்டன்புதூர் (Ramaiyagoundanpudur), உப்புப்பள்ளம் (Uppupallam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam) துணை மின் நிலையம் :-
பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam), நாயக்கன்பாளையம் (Naickenpalayam), கோவனூர் (Kovanur), கூடலூர் கவுண்டம்பாளையம் (Gudalur Goundampalayam), ஜோதிபுரம் (Jothipuram), பிரஸ் காலனி (Press Colony), வீரபாண்டி (Veerapandi), செங்கலிப்பாளையம் (Sengalipalayam), பூச்சியூர் (Poochiyur), சாமநாயக்கன்பாளையம் (Samanaickenpalayam), அத்திபாளையம் (Athipalayam), கோவிந்தநாயக்கன்பாளையம் (Govindhanaickenpalayam), மணியக்காரம்பாளையம் (Maniyakarapalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
பொதுமக்கள் இந்த அறிவிப்புக்கு ஏற்ப தங்களது பணிகளை மேற்கொள்ளலாம்.





