கோவையில் நாளை மின்தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

கோவை: கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 5, 2026 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

வெரைட்டி ஹால் ரோடு (Variety Hall Road), டவுன்ஹால் (Townhall), ஒப்பணக்கார தெரு பகுதி (Oppanakara Street), டி.கே. மார்க்கெட் பகுதி (T.K. Market), செல்வபுரம் (Selvapuram), கெம்பட்டி காலனி பகுதி (Kempatty Colony), கரும்புக்கடை (Karumbukkadai), ஆத்துப்பாளையம் பகுதி (Athupalayam), உக்கடம் (Ukkadam), சுங்கம் (Sungam), கலெக்டர் அலுவலகம் (Collectrate), அரசு மருத்துவமனை (Government Hospital), ரயில்வே நிலையம் (Railway Station) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

காமராஜ் சாலை (Kamaraj Road), பாலன் நகர் (Balan Nagar), சர்க்கரை செட்டியார் நகர் (Sakkarai Chettiar Nagar), ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ வரை (Hope College to Civil Aero), வி.ஆர்.புரம் (V.R. Puram), என்.கே.பாளையம் (N.K. Palayam), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), ஹவுசிங் யூனிட் (Housing Unit), சிங்காநல்லூர் (Singanallur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஜி.வி.ரெசிடென்சி (GV Residency), மசக்காளிபாளையம் (Masakalipalayam), உப்பிலிபாளையம் (Uppilipalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
.

Advertisement

பொள்ளாச்சி நகரம் (Pollachi), வடுகபாளையம் (Vadugapalayam), சின்னாம்பாளையம் (Chinnampalayam), ஊஞ்சவேலாம்பட்டி (Unjavelampatti), கஞ்சம்பட்டி (Kanjampatti), ஏரிப்பட்டி (Eripatti), கோட்டாம்பட்டி (Kottampatti), புரவிப்பாளையம் (Puravipalayam), ஆச்சிப்பட்டி (Aachipatti), ஜோதிநகர் (Jothinagar), சூளேஸ்வரன்பட்டி (Suleswaranpatti), சிங்காநல்லூர் (Singanallur), அம்மராம்பாளையம் (Ammarampalayam), நல்லூர் (Nallur), ஜமீன்ஊத்துக்குளி (Zamin Uthukuli) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...