கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை (ஜூன் 18) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக பின்வரும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி (ஒரு பகுதி), விஸ்வாசபுரம், வருவாய் நகர், கரட்டுமேடு,

Advertisement

விளாங்குறிச்சி (ஒரு பகுதி), சிவானந்தபுரம், சத்தி ரோடு, சங்கர வீதி, ரவி தியேட்டர்

கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

Advertisement

தண்ணீர் பந்தல்,லட்சுமி நகர்,முருகன் நகர், சேரன் மாநகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், காளப்பட்டி (ஒரு பகுதி), நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம்,

கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, பீளமேடு (ஒரு பகுதி), தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதலான இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்- கோவையில் அஞ்சலி…

கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8ம் ஆண்டு...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார். கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த...