Header Top Ad
Header Top Ad

கோவையில் நாளை மின்தடை: கூடுதல் இடங்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் கூடுதல் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் நாளை இருகூர், சோமையம்பாளையம் சுற்றுவட்டாரங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை கோவையில் மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:-

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்,

சோமையம்பாளையம், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி. நகர், கணுவாய், கே.என்.ஜி. புதூர்,
தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் (ஒரு பகுதி), வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி

சோமனூர், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சிபாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன் பாளையம், கணியூர் (ஒரு பகுதி)

Advertisement

ராயர் பாளையம், கருமத்தம்பட்டி நால் ரோடு, தண்ணீர் பந்தல்

காளிபாளையம் (ஒரு பகுதி), அய்யம்பாளையம் (ஒரு பகுதி)

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Recent News