Header Top Ad
Header Top Ad

மழை நம்மைத் தடுப்பதில்லை: கவி கொஞ்சும் Coimbatore rain Photos

Coimbatore rain Photos: கோவையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வரும் நிலையில், மாநகரில் எடுத்து க்ளிக்ஸ் இதோ…

இன்று காலை முதல் கோவையில் லேசான மழை பெய்து வரும் நிலையில், சாலைகள் நனைந்தும், சில இடங்களில் நீர் தேங்கியும் உள்ளது.

ஆனால், எந்த மழையும் கோவை மக்களின் உழைப்பைத் தடுத்துவிடுவதில்லை என்பதை உணர்த்திடும் விதமாக, பொதுமக்கள் தங்கள் பணிகளைத் தொடர்கின்றனர்.

ரெயின் கோர்ட் அணிந்தும், குடை பிடித்தபடியும் பொதுமக்கள் தங்கள் வழக்கமான பணிகள் தொடங்கியுள்ளனர்.

சாரல் மழையில் நனைந்தபடியே பேக்கரிகளில் ஒரு டீ, சுடச்சுட ஒரு கடியுடன் பலருக்கும் இன்றைய நாள் தொடங்கியுள்ளது.

கவி கொஞ்சும் விதமாக, மாநகர பகுதிகளில் இன்று காலை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு…

Advertisement

Recent News