Power shutdown Coimbatore: கோவையில் ஆகஸ்ட் 20ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகளினை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி கோவையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
காளப்பட்டி துணை மின்நிலையம்:-
காளப்பட்டி, சேரன் மாநகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம் பாளையம், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்ப்பந்தல், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர்.
விளாங்குறிச்சி துணை மின்நிலையம்:-
தண்ணீர்ப்பந்தல், லக்ஷ்மி நகர், முருகன் நகர், சேரன் மாநகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்கலியப்பன் நகர்.
கீரணத்தம் துணை மின்நிலையம்:-
கீரணத்தம், வரதையங்கார் பாளையம், இடிகரை, அத்தி பாளையம், சரவணம்பட்டி (சில பகுதிகள்), விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விலாங்குறிச்சி சில பகுதிகள், சிவானந்த புரம், சத்தி ரோடு, சங்கரா வீதி, ரவி தியேட்டர்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
கே.ஜி.சாவடி துணை மின்நிலையம்:-
சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்.
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
No more power cut worries at home – Get the best Mini UPS now at an affordable price!




Mini UPS – No Power? No Problem! Keep Wi-Fi & CCTV ON. ⚡📶📹



