கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிக்கான மின்தடை அறிவிப்பை முன்கூட்டியே தெரிந்து தேவையான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
ஆகஸ்ட் 10-ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக கோவை எம்.ஜி. ரோடு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Power supply will remain suspended on August 6 from 9 AM to 5 PM in Saravanampatty and surrounding areas of Coimbatore due to scheduled maintenance works.
ஆகஸ்ட் 4-ம் தேதி மங்கலம் 110 கே.வி. துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் எம்.ஜி.சி. பாளையம், கள்ளிப்பாளையம், பொன்னேகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 29 அன்று கோவையில் ஆர்.எஸ்.புரம், சின்னத்தடாகம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறுநெல்லிப்பாளையம் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் நள்ளட்டிப்பாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி மற்றும் கோத்தவாடியில் ஜூலை 27 அன்று திட்டமிட்ட மின் தடை அமல்படுத்தப்படுகிறது.
கோவையின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.