கோவையில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் திடீரென மயங்கிய நிலையில், ஓட்டுநர் பேருந்தை நேரடியாக மருத்துவமனைக்கு இயக்கி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஜூலை 28-ஆம் தேதிக்கான 12 ராசிகளின் தினபலன்களை அறிந்து கொள்ளுங்கள். வேலை, தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம், கல்வி மற்றும் உறவுகள் தொடர்பான பலன்களை தெரிந்துகொள்ளலாம்.
ஜூலை 29 அன்று கோவையில் ஆர்.எஸ்.புரம், சின்னத்தடாகம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலைஉணவுகள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை...
Kerala Police have registered a case against Tamil Nadu Police following allegations of assault on a man in Attappadi. The incident is under investigation.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி வழங்காததை கண்டித்து, வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினரின் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: வணிக உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, மார்ட்டின் குழுமங்களின் தலைவர் சாண்டியாகோ மார்ட்டினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய 50 ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.