கோவையில் பாத்திரம் கழுவச் சொன்னதால் ஏற்பட்ட தகராறில், வடமாநில தொழிலாளியை அவரது நண்பர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் சாலையில் மயங்கி விழுந்த 65 வயது முதியவர் மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை நேரடியாக மேயரிடம் வழங்கலாம்.
Coimbatore City Police are planning dental camps in government schools to identify students affected by drug abuse and provide counselling before addiction worsens.
Aishwarya Fertility Centre has inaugurated its 86th branch in Mettupalayam, bringing advanced fertility treatments and exclusive launch offers to couples in the region.
குறுநெல்லிப்பாளையம் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் நள்ளட்டிப்பாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி மற்றும் கோத்தவாடியில் ஜூலை 27 அன்று திட்டமிட்ட மின் தடை அமல்படுத்தப்படுகிறது.
கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் கடலில் பலத்த காற்று காரணமாக கோவைக்கு மீன் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், வார இறுதியை முன்னிட்டு உக்கடம் மீன் மார்க்கெட்டில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
Over 100 residents staged a road blockade in Vellalore opposing a proposed waste segregation centre, disrupting traffic for over three hours before officials assured action.