கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல்...
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக முதன்மை செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, உதயநிதி ஸ்டாலின் கைது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், அவரது பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.
கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
கோவை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.9.22 கோடி மதிப்பில் கட்டப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கட்டிடத்தை முதலமைச்சர் விஜய் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
ஆடி 18-ஐ முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கின் வரலாறு, சிறப்பு, வழிபாட்டு முறைகள் மற்றும் விவசாய முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
கோவையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்ததுடன், தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாக 'சிங்கப்பெண்' 1091 உதவி எண் மூலம் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆகஸ்ட் 4-ம் தேதி மங்கலம் 110 கே.வி. துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் எம்.ஜி.சி. பாளையம், கள்ளிப்பாளையம், பொன்னேகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் திட்டமிட்ட மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, கோவை (மகளிர்), ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2026-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலவச பயிற்சி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் 100% வேலைவாய்ப்பு வசதியுடன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.